Posted incinema news Entertainment Latest News
விழா மேடையில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் எப்போதும் வித்தியாசமான ரசனைக்கு சொந்தக்காரர். அதிகம் கோபமாக இவரை பார்க்க முடியாது. வித்தியாசமாக பேசுவார் , வித்தியாசமான படங்களை இயக்குவார், வித்தியாசமான கவிதைகளை எழுதுவார். இப்படி பார்த்திபனின் வித்தியாச சிந்தனைகள் அதிகம். தற்போது இரவின் நிழல் என்ற படத்தை…