Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
மே 3 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆகவும், சுமார் 1611 சிகிச்சை பெற்றும் வருகின்றனர். சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் கொரானா தீவிரமாக பரவி வருகிறது என்பது குறிபிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து…