MAY 14th corona update

மே 14 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,281-லிருந்து 78,003-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் இன்று, சென்னையில் மட்டும் 363 பேர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை 2,240பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரொனாவால்…