சலவைத்தொழிலாளி மகள் செய்த சாதனை… மகளின் கல்விக்கு கிடைத்த வெகுமதி…!

சலவைத்தொழிலாளி மகள் செய்த சாதனை… மகளின் கல்விக்கு கிடைத்த வெகுமதி…!

அமெரிக்காவிற்கு சலவை தொழிலாளியின் மகள் படிக்கச் செல்லும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் லக்னாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தீபாளி கனோஜ்யா. வெளியுறவுத்துறை நிதி உதவியுடன் மேல் படிப்பை படிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கின்றார். அதன்படி…