cinema news2 years ago
சத்யஜித்ரேயின் பிரமாண்ட மெழுகு சிலை- காண்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது
பிரபல இயக்குனர் சத்யஜித்ரே . பிரபல வங்க மொழி இயக்குனரான இவர் சினிமாவில் செய்யாத சாதனையே இல்லை. இவர் இந்திய சினிமாவை உலக அளவில் எடுத்து சென்றவர். பல்வேறு சாதனைகளை இந்திய சினிமாவுக்கு கொடுத்த இவர்...