m.s.v.

எங்கடா போன?…கத்திய கண்ணதாசன்!… நீங்க மட்டும் சொல்லாம போகலாமா?…நியாயம் கேட்ட விஸ்வநாதன்…

எம்.எஸ்.விஸ்வநாதன்  -  தமிழ் சினிமா வரலாற்றில் எந்த காலத்திலும் அழிக்க முடியாத பெயர். துவக்கத்தில் ராமமூர்த்தியுடன் இணைந்தே இசையமைத்து வந்தவர் பிறகு தனியாளாக பணி செய்ய துவங்கினார். இவரது பாடல்கள் இன்று கேட்டாலும் இனிமையாகத்தான் இருக்கும். "மெல்லிசை மன்னர்" என்ற அடைமொழியை…