Posted inLatest News Tamil Flash News tamilnadu
பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயிலை பெண் ஓட்டுனர் ஓட்டினார்
நேற்று பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை வந்த மோடி வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயிலை துவக்கி வைத்தார். பிரதமர் துவக்கி வைத்த ரயில் இன்று முதல் முறைப்படி ஓட துவங்கியது.…