Corona (Covid-19)4 years ago
ஒரே மாதத்தில் 3000 பேர் மரணம்! ஊரடங்கிலும் அடங்காத மாஃபியாக்கள்!
மெக்ஸிகோ நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3000 மாஃபியாக்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் பலியாகியுள்ளனர். போதைபொருட்கள் கடத்தல் மற்றும் விநியோகத்தில் மெக்ஸிகோ நாட்டின் மாபியா குழுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இந்த கடத்தல் குழுக்களை...