Corona (Covid-19)3 years ago
மூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்
சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியது. தமிழ்நாடு முழுவதும் ஒருவார காலம் தீவிரமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்; 25% படுக்கைகள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது – பொதுமக்கள் ஒத்துழைத்தால்...