Posted inLatest News national
தற்கொலை செய்யும் பகுதியாக மாறிவரும் மும்பை அடல் சேது பாலம்… கடந்த 3 நாட்களில் 2 சம்பவம்…!
கடந்த 3 நாட்களில் மட்டும் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தெற்கு மும்பையான நவி மும்பையுடன் இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் 21.8 கிலோமீட்டர்…