Entertainment3 years ago
பத்திரிக்கையாளர்கள் இனி முன்கள பணியாளர்கள்
கொரோனா தொற்று ஏற்பட்ட இந்த பேரிடர் காலத்தில், மருத்துவம் சார்ந்த சேவை புரிவோர், மற்றும் துப்புறவு, சுகாதாரம் சார்ந்த சேவை புரிவோர் அனைவரும் முன்களபணியாளர்களாக கருதப்பட்டனர். எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டது....