Posted incinema news Entertainment Latest News
நடிகர் சிம்புவின் கார் மோதியதில் ஒருவர் பலி
இந்த சம்பவம் கடந்த 18ம் தேதி வெளியாகி இருந்தாலும் தற்போதுதான் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த காரை அவரது டிரைவர் ஓட்டி செல்லும்போது தேனாம்பேட்டை சிக்னல் அருகே சாலையை கடந்து சென்ற ஒரு முதியவர் மீது மோதியதில் அவர்…