Posted inLatest News National News
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக… ஓடும் ரயிலில் முதியவரை சரமாரியாக தாக்கிய பயணி… வைரலாகும் வீடியோ…!
ரயிலில் மாட்டு இறைச்சியை எடுத்து வந்த முதியவரை சக பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக முதியவரை சகப் பயணிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை…