Corona (Covid-19)2 years ago
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை… அமெரிக்கா முதலிடம்!
சீனாவையும், இத்தாலியையும் விட அதிகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாகியுள்ளது. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின்...