cinema news6 years ago
இந்தியன் 2 -வில் ஆர்யா – இன்னும் யார் யார்?
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்2 வில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியன் வெளியாகி பல வருடங்களுக்கு பின் இந்தியன்-2 படத்தை ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல்ஹாசனும், அவருக்கு ஜோடியாக...