முகென், மற்றும் சூரி இணைந்திருக்கும் படம் வேலன். கலகலப்பான பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. கவின் இப்படத்தை இயக்கியுள்ளார்.