Home Tags மீம்ஸ்

Tag: மீம்ஸ்

ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு – இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

இந்திய அளவில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மக்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குகூட தேவைப்படுகின்ற பொருள்கள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இன்னும் சிலர் கொரோனா பீதியில் வயிற்றுக்கு...

மாநாடு ஷூட்டிங் நிறுத்தம்… சிம்புவைக் கலாய்த்து மீம்ஸ் – தயாரிப்பாளர் ரியாக்‌ஷன் !

சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதை கேலி செய்யும் விதமாக பகிரப்பட்ட மீம்ஸ்களுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின்...

கொரோனாவா – இணையத்தில் வைரலாகும் இணையவாசிகளின் மீம்ஸ்

"இந்த ரணகளத்தலையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குதுல்" என்பதை நிரூபிக்கும் வகையில் இணையவாசிகளின் உலகத்தை பொறுத்தவரை கோமா முதல் கொரோனா வரை உலகத்தில் என்ன நடந்தாலும் மீம்ஸ் தயாரிப்பதில் பஞ்சமில்லாமல் கொரோனாவையே கலாய்த்து...

MOST POPULAR

HOT NEWS