sherin

ஷெரினை காப்பாற்ற தர்ஷன் செய்யும் வேலைய பாருங்க – பிக்பாஸ் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் ஷெரினை காப்பாற்ற தர்ஷன் செய்யும் வேலை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. பினாலே டாஸ்க் மூலம்…