Posted inTamil Flash News Tamilnadu Local News
அப்பாவி ஆண்களை ஏமாற்றி 15 திருமணம் – திருச்சியில் ஒரு மோசடி பெண்!
15 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை, பணம் ஆகியற்றை திருச்சியை சேர்ந்த பெண் பறித்து சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார்(35) சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். விவாவகரத்தான இவர் 2வது திருமணம் செய்ய விரும்பி மேட்ரிமோனியல்…