Posted inLatest News tamilnadu
சென்னையில் மின்தடை ஏற்பட்டது ஏன்…? மின்வாரியம் கொடுத்த விளக்கம்…!
சென்னையில் நேற்று மணலில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இது குறித்து மின்வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது. சென்னை மணலியில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் நேற்று இரவு திடீரென்று…