tamilnadu2 months ago
வெறும் 3 லட்சத்தை கொடுத்துட்டு ஒதுங்கிவிட்டா எப்படி..? இதையெல்லாம் செய்யணும்… தமிழக அரசுக்கு வலியுறுத்திய ராமதாஸ்…!
பணியின் போது உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்திற்கு வெறும் மூன்று லட்சம் ரூபாயை வழங்கிவிட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டதாக ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்...