TN Covid19 update tilAPR02

கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்- ஏப்ரல் 02 வரை

அரசு தினம்தினம் கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்களையும் மற்றும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடம் அறிவித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில், நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. மருத்துவத் துறையும் தங்களால் முடிந்த பெரும் பங்களிப்பு அளித்து…