Posted incinema news Entertainment Latest News
மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த நிறுவனத்துக்கு எதிராக கொந்தளித்த மாளவிகா
மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை தவறாக பகிர்ந்ததால் நடிகை மாளவிகா மோகனன் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு எதிராக கடும் கோபமடைந்துள்ளார். தமிழில் பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன், இவர் சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்தபோது அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு…




