கவுண்டமணி அனுப்பிய நோட்டீஸ் – சிக்ஸர் படத்திற்கு சிக்கல்

கவுண்டமணி அனுப்பிய நோட்டீஸ் – சிக்ஸர் படத்திற்கு சிக்கல்

நடிகர் கவுண்டமணி அனுப்பிய வக்கீல் நோட்டிஸால் சிக்ஸர் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் வைபவ் நடித்துள்ள சிக்ஸர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தில் மலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட நபராக வைபவ் நடித்துள்ளார். அதாவது, மாலை 6 மணிக்கு மேல் அவருக்கு கண்ணு…