Posted inLatest News tamilnadu
மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு… வெளியான குட் நியூஸ்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவி தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கின்றது. பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்களுக்கு உதவி தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக தமிழக…