Posted inLatest News tamilnadu
விக்கிரவாண்டியில் 60 அடி அகலத்தில் பிரம்மாண்ட மேடை… தமிழக வெற்றி கழக மாநாட்டு பணி…!
விக்கிரவாண்டியில் 60 அடி அகலத்தில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழக வெற்றி கழகம் சார்பாக விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு மிகப் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த…