Posted inLatest News national Tamil Flash News
ஒடிசா ஊரடங்கு- நாய்கள் மற்றும் மாடுகளுக்கு உணவளிக்க நிதி
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது இதனால் பல மாநிலங்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. பல மாநிலங்களிலும் லாக் டவுன் செயல்முறை கடுமையாக பின்பற்றப்படுகிறது. ஒடிசாவிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான லாக் டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது.…