Posted inLatest News tamilnadu
தமிழகத்தில் 4 மாவட்டங்களில்… இரவு 8 மணி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 8 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த…