Latest News3 years ago
மலேசிய அமைச்சருடன் கமல்ஹாசன் பேச்சு
மலேசியா நாட்டின் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணனிடம் கமல்ஹாசன் உரையாடினார். வீடியோ சாட்டிங்கில் இருவரும் கலந்து பேசினர். மலேசியாவில் வாழும் தமிழர்கள் கொரானா சூழலில் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி மலேசியாவின் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ...