பேராசிரியர் க அன்பழகன் மறைவு –  சோகத்தில் திமுக தொண்டர்கள் !

பேராசிரியர் க அன்பழகன் மறைவு –  சோகத்தில் திமுக தொண்டர்கள் !

திமுக பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான பேராசிரியர் க அன்பழகன் வயது மூப்புக் காரணமாக நேற்றிரவு உயிரிழந்துள்ளார். கடைசியாக கலைஞரின் ஓராண்டு நினைவஞ்சலி விழாக்களில் கலந்துகொண்ட பேராசிரியர் க  அன்பழகன் அதன் பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார்.…