கல்லூரிக்குள் புகுந்து மாணவனை வெட்டிய கும்பல்…
சிவகங்கையில் கல்லூரிக்குள் புகுந்த கும்பல் ஒரு மாணவரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மன்னர் துரைசிங்க அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படித்து வருபவர் அஜித்ராஜா. அவர் கல்லூரியில் இருந்த போது, இன்று மாலை மூன்றுபேர் கொண்ட கும்பல் கல்லூரியில் புகுந்து, அவரை விரட்டி விரட்டி வெட்டியது. இதைக்கண்ட மாணவர்கள் தெறித்து…