Posted inLatest News national National News
அனந்தய்யாவின் மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி
ஆந்திராவில் நெல்லூர் அருகே அனந்தய்யா என்ற நாட்டு வைத்தியர் கொரோனாவுக்கு தான் தயாரித்த மருந்தை கொடுத்து வந்தார். இந்த மருந்து கண்ணில் விடக்கூடியது. இந்த மருந்தை கண்ணில் விட்ட சில நிமிடங்களில் ஆக்சிஜன் அளவு அதிகமாகி குணமாகாத கொரோனா நோயாளிகள் கூட…