Posted inLatest News Tamil Cinema News
2 நாட்களில் வீடு திரும்புவார் நடிகர் ரஜினிகாந்த்… மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கை…!
நடிகர் ரஜினிகாந்த் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு நேற்று இரவு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.…