Posted incinema news Entertainment Latest News
பார்வதி நடித்த படத்துக்கு சிக்கல்
தமிழில் வந்த பூ, தனுஷ் நடித்த மரியான் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி. இவர் தற்போது நடித்து முடித்துள்ள மலையாள திரைப்ப்படம் வர்த்தமானம். இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க முடியாது என சென்சார் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். காரணம் என்னவென்றால்…