cinema news3 years ago
அட மயில்சாமியா இப்படி வில்லன் தோற்றத்தில்
காமெடி நடிகர் மயில்சாமியை தெரியாதோர் இருக்க முடியாது. திருப்பதி லட்டு காமெடியில் இருந்து சேட்டிலைட் சேனல்களின் விவாத களத்தில் பொருளாதார நிபுணராக பேசுவதில் இருந்து, இளையராஜா, ரஜினிகாந்த் போல திருவண்ணாமலையின் புகழ்பாடும் ஆன்மிகவாதியாகட்டும் மயில்சாமியின் அருமை...