Posted incinema news Latest News Tamil Cinema News
எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பாடகர் மனோ கதறி அழுதார்
பிரபல பாடகர் மனோ எண்பதுகளில் வெளிவந்த பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற அண்ணே அண்ணே பாடலின் மூலம் அறிமுகமானார். தேன்மொழி எந்தன் தேன்மொழி பாடல் மற்றும் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற மதுரை மரிக்கொழுந்து வாசம் பாடலை பாடியதன் மூலம்…