Entertainment2 years ago
விஜய்யுடன் பணிபுரியும் ஒளிப்பதிவாளர் நெகிழ்ச்சி
கெளதம் மேனனின் படங்கள் மற்றும் ஒரு சில தமிழ் படங்களில் ஒளிப்பதிவு செய்தவர் மனோஜ் பரமஹம்சா. இவர் விஜய் நடித்த நண்பன் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது விஜய் நடிக்கும் விஜய் 65வது படத்திலும் ஒளிப்பதிவாளராக...