Latest News3 years ago
மனநலம் பாதித்தவரை அடித்த டிரைவர் கண்டக்டர்
சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்கும் ஒருவரை டிரைவர் கண்டக்டர் கீழே இறக்கிவிட்டதால் அந்த விசயம் பூதாகரமடைந்து முதல்வர் ஸ்டாலின் வரை சென்றது. அது போல குறவர் குடும்பம் ஒன்றை அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் பஸ்ஸில் இருந்து...