Posted inLatest News Tamil Flash News tamilnadu
மந்திரத்தை எங்கு ஜெபித்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும்
எந்த ஒரு மந்திரத்தையும் வீட்டில் ஒரு முறை ஜெபித்தால் பத்து முறை ஜெபித்த பலன் கிடைக்கும்! அருகிலுள்ள பழமையான ஆலயத்திற்கு உள்ளே ஜெபித்தால் ஆயிரம் முறை ஜெபித்த பலன் கிடைக்கும் ! தமிழ்நாட்டில் உள்ள நதிக்கரையோரம் ஜெபம் செய்தால் ஆயிரம் முறை…