Posted inLatest News national
ரூபாய் 99-க்கு மது விற்பனை ஒத்திவைப்பு… ஏமாற்றம் அடைந்த குடிமகன்கள்…!
99 ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றதும் மதுபான கடைகள் தனியார் மையமாகப்படும் என்று கூறினார். தொடர்ந்து புது மதுபான கொள்கை அறிமுகம்…