Posted inLatest News tamilnadu
அடேங்கப்பா…! விநாயகர் சிலையில் வைத்து வழிபட்ட லட்டு…. இத்தனை லட்சத்துக்கு ஏலமா…?
விநாயகர் சிலையில் வைத்து வழிபட்ட லட்டுவை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கின்றார் முறுக்கு வியாபாரி. கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து விநாயகருக்கு பிடித்த பண்டங்களை…