அதிமுக அவைத்தலைவராக நீண்ட நாள் பொறுப்பில் இருந்தவர் மதுசூதனன். இவர் சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் . சில நாட்களுக்கு முன் இவர் இறந்து விட்டார் என்று கூட தகவல் எழுந்தது....
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தவர் மதுசூதனன். கழகத்தின் மூத்த உறுப்பினரான இவர் இவர் 1991-96 வரையிலான முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார்....