cinema news3 years ago
இன்று ஓடிடியில் வெளியாகும் படங்கள்
ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டுக்கு எத்தனையோ சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. சில வருடங்களாக ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாக ஆரம்பித்து விட்டன. இந்த நேரத்தில் கொரோனாவும் சேர்ந்து கொள்ள பல தயாரிப்பாளர்களுக்கு ரொம்பவும் வசதியாக போய்விட்டது....