revathi bharathiraja

பாரதிராஜாவை கவர்ந்த ரேவதியின் அந்த விஷயம்!…கடைசி வரை அப்படி மட்டும் நடிக்கவே இல்லையே…

1980களில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் ரேவதி. கேரள மாநிலத்தை சேர்ந்த இவர். தமிழ் படங்களில் தனது துறுதுறுப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்திருப்பார். ரஜினி, கமல், பிரபு உட்பட எல்லொருடனும் நடித்திருந்தார் இவர். ரஜினியுடன் நடித்த "கை கொடுக்கும் கை"…