Posted incinema news Entertainment Latest News
இயக்குனர் மணிரத்னத்துக்கு பாரத் அஷ்மிதா விருது இன்று வழங்கப்படுகிறது
பகல் நிலவு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம். ஒரே மசாலா டைப் படங்களாக வந்து கொண்டிருந்த காலத்தில் வித்தியாசமான படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இவர். மெளனராகம் , நாயகன், அக்னி நட்சத்திரம், ரோஜா, பாம்பே என இவரின் ஒவ்வொரு படமும்…