cinema news3 years ago
அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய போலீஸ் தீவிரம்
நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இவர் நீண்ட காலமாக முன்னாள் அதிமுக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனுடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கான ஆதாரங்களை சாந்தினி நிருபர்களுக்கு அளித்திருந்தார்....