Posted inPallikalvi News Tamil Flash News tamilnadu
ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி – செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு
தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தையொட்டி சென்னை அண்ணா நூலகத்தில் நல்லாசிரியர்கள் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது…