ilayaraja suchitra

இப்போவாவது வாயை திறந்தாரே ராஜா!…இதனால படத்தோட கலெச்ஷன் பாதிக்காதா?…சுசி விஷயம் வேற சும்மான்னு ஆகிட்டே!…

"மஞ்சுமெல் பாய்ஸ்" மலையாள படமா?, இல்லை தமழ் படமா?ன்னு தெரியாத அளவுக்கு கலெக்ஷன அள்ளிகுவிச்சிது.  ரஜினிகாந்த்தின் "கூலி" படத்தில் தனது 'டிஸ்கோ பாடலை. பயன்படுத்தியதாக ஆவேசமான இளையாஜா உடனே படத்தோட தயாரிப்பு நிறுவனத்துக்ககு நோட்டீஸ்லாம் அனுப்பி அது சர்ச்சையானது. இப்போ அடுத்து…