மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்களை மார்ச் 20ம் தேதி வெளியிட்ட நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார். கோவை கொடீசியா வளாகத்தில் உரையாடிய கமல், இந்த தேர்தலில், அவர் போட்டியிட போவதில்லை என கூறினார்.…