online

தீபாவளிக்கு பட்டாசு வாங்க போறீங்களா..? அதுவும் ஆன்லைனில்… அப்ப உஷாரா இருங்க மக்களே…!

போலி பட்டாசு விற்பனை நிறுவனங்கள் மற்றும் இணையதள முகவரியை தொடங்கி ஆன்லைனில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3